By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்

Last updated: August 19, 2024 3:38 pm
August 19, 2024 77 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஆக 19 

 

 

2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும்.தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையையும் வளர்த்தெடுக்க கருணாநிதி அரும்பணியாற்றியுள்ளார் என கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார். 

 

இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

 

குமரி மாவட்ட மக்கள் பி.ஜே.பி.க்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். காங்கிரஸும் திமுக வும் கூட்டணியில் இருக்கும் கட்சி. 

 

பிஜேபி க்கு எதிராக திமுக,காங்கிரஸும் நிற்கும் என எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாறுவார்கள் என்பது தான் பிரதமரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை துவக்கமாக நினைக்கிறேன்.

 

திமுக வும், பிஜேபி யும், காங்கிரஸும் ஒரே கட்சி தான். அவர்கள் வேறு வேறு கிடையாது.

 

 

 பி.ஜே.பி க்கும்,தி.மு.க வுக்கும் கொள்கை கிடையாது.நாளை பிஜேபி மக்களின் சுதந்திரத்திற்கு எதிராக கிறிஸ்தவர்களின் ஆலயங்களை அகற்றுவோம் என்றோ,  இஸ்லாமிய சொந்தங்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தினாலோ கூட  திமுக, காங்கிரஸ் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது. 

 

பிஜேபி என்ன  நடத்த வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதை திமுக வழிமொழியும். 

 

பிஜேபி யின் அம்பு தான் திமுக, காங்கிரஸ். விரைவில் காலம் அதை மக்களுக்கு தெரியபடுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா

ராமநாதபுரம் கோதண்ட ராமர் சுவாமி கோயில் ஆனி பிரமோற்சவ விழா தேரோட்டம்

காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ

தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

மாற்று கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில்

December 31, 2024 30 Views
வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா
திமுக சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்!!
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?