By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்பூர்மாவட்டம்

காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Last updated: August 19, 2024 11:08 am
August 19, 2024
56 Views
Share
SHARE

ஆக.19

 

 தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மக்கள் தளபதி ஐயா ஜிகே வாசன் எம்பி அவர்களின் ஆணைக்கிணங்க  திருப்பூர் வடக்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட சாமுண்டிபுரம் பேருந்து நிலையத்திலும், திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு சிக்னல் அருகில்  புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர்  எஸ் .ரவிக்குமார்  வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது.

 

 இந்நிகழ்ச்சிக்கு மாநில சிறப்பு அழைப்பாளர்கள்  சிவசுப்பரமணியம்செழியன் MC, ஜெயா முத்துசாமி ex mc, மாநில கொள்கை பரப்பு செயலாளர் வீ.தனசேகரன் சிறுபான்மை பிரிவு கொங்கு மண்டல பொறுப்பாளர்

P.S.K. அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் படிவத்தை மாநகர் மாவட்ட பொது செயலாளர்கள் சே.பூபதி அவர்களும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் படிவத்தை கே.ரகுநாதன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நடைபெற்ற இந்த நிகழ்வின்போது மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, முருகேஷ், சேதுராமன் மணிகண்டன், ராசு கருப்பையா,

சாம் அமிர்த பாபு, செல்வராஜ் டைலர் ரவி இளைஞர் அணி கோவிந்தராஜ் நஜ்முதீன், காளீஸ் மகளிர் அணி ஷர்மிளா கலாமணி டிவிஷன் தலைவர்கள் நடராஜ் கண்ணன் மாயழகு கீர்த்தி சுப்பிரமணி, பாபு பாலாஜி, கணேஷ், ஜோதிலிங்கம் சண்முகம் ஆபீஸ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
புரட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயம்: சென்னையில் அறிமுக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரை

மதுரை திருவாதவூர் திருமறைநாத சுவாமி திருக்கல்யாணம்

May 21, 2024
145 Views
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு
இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி தமிழக மக்களை திசை திருப்பி வருகிறார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account