By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை

Last updated: August 18, 2024 3:03 pm
August 18, 2024
56 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 18 

 

கன்னியாகுமரி

பா.ஜ.,ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரங்கள் குறித்து சில நாட்களுக்கு பேசி விட்டு, வேறு பெரிய பிரச்சினை வெடித்ததும் பொதுமக்கள் மறந்து விடக் கூடாது. 

 

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். 

 

மருத்துவர்களை அச்சுறுத்தும் கும்பலையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 

 

இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில்,உயிரை காக்கும் மருத்துவர்கள் உயிருக்கே பாதுகாப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது.

 

பெண்களுக்கு அனைத்து விதமான உரிமைகளை பெற்று தந்தோம்,பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினோம் , பெண்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக என மேடைக்கு மேடை பேசி வரும் திமுக எம்.பி.,கனிமொழியும்,திமுக தலைவர்களும் இதுவரை பெண் மருத்துவர் கொலை விவகாரம் குறித்து வாய்திறக்காது ஏன்… 

 

கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் மவுனம் காப்பது கண்டத்துக்குறியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
தாணுலிங்க நாடார் நினைவு தினம் அனுசரிப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
ஈரோட்டில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

குமரி மாவட்ட வீராங்கனை சாதனை; பயிற்சியாளர் திலீபன் பெருமிதம்

October 22, 2025
47 Views
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள்
வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account