By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா

Last updated: August 18, 2024 1:49 pm
August 18, 2024
70 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 18 

 

சகாயநகர் ஊராட்சி, குமரன்புதூர் – திருநங்கை காலனியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன், அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில் கொடைவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவில் காலை கணபதி ஹோமம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து நையாண்டி மேளம், கருங்கொம்பு தப்பட்டை மேளம், செண்டை மேளம் போன்றவற்றுடன், தீர்த்தம் மற்றும் பால்குடத்துடன் திருநங்கைகள் ஊர்வலமாக வந்தனர்.  இதைத் தொடர்ந்து வில்லிசையும் பின்னர் இத்திருக்கோயிலில் மஹா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  பின்னர் நையாண்டி மேளமும், குலசேகரன்புதூர் மருதாணி இசக்கியம்மன் கோவிலிருந்து மேளதாளத்துடன், திருநங்கைகள் அக்னிசட்டி ஏந்தி, முளைப்பாரி எடுத்து, பூங்கரகம் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.  இக்கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து, சிறப்பு வழிபாடு நடத்தினார். 

 

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருடன், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.  இவர்களை குமரன்புதூர் – திருநங்கை காலனி தலைவி லவ்லி நாயக், சீமா நாயக், சுபிக்ஷா நாயக், சோனியா நாயக் ஆகியோர் வரவேற்றனர்.    இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, அன்னப்படைப்பு தீபாராதனை நடைபெற்றது.  பின்னர் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு நடவடிக்கைகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் பெதஸ்தா குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
உலக தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்
வருடாபிஷேகத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
உயிரிழந்த மாணவச் செல்வங்களுக்கு என் கண்ணீர் வணக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ரத்த சோகை பற்றிய மருத்துவ விழிப்புணர்வு

November 3, 2024
72 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்
முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account