By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு
இராமநாதபுரம்மாவட்டம்

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு

Last updated: August 18, 2024 11:49 am
August 18, 2024
102 Views
Share
SHARE

இந்திய கடற்படை விமானத்தளம் கமாண்டர் அர்ஜுன் மேனன் பரிசு வழங்கினார் 

 

ராமநாதபுரம், ஆக.17-

ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோட்டில் அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11 ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சியில் ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே அமைந்துள்ள இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து விமான தளத்தின் கமெண்டிங் ஆபிஸர் கேப்டன் அர்ஜுன் மேனன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் பள்ளித் தாளாளர் பொறியாளர் ஜீவலதா தலைமை வகித்தார். செயல் இயக்குனர் சௌந்தர்யா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றி விளையாட்டு அணிகளை அறிமுகம் செய்து வைத்தார்.  தேசிய கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் வருமான வரித்துறை உதவி அதிகாரி சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டு முக்கியத்துவத்தின் அவசியம் குறித்தும் விளையாட்டு இருந்தால் ஒழுக்கம் தானாக வந்துவிடும் என்றும் விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் சாதனை புரிய வாய்ப்புகள் கொட்டி உள்ளது குறித்தும் விளக்கி பேசினார். பள்ளி மாணவ மாணவிகளின் ர

அணி வகுப்பு மரியாதையும் மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிட்டு சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை நாடார் சங்க தலைவருக்கு பாராட்டு விழா
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழா
வெள்ள சிறப்பு மராமத்து பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

போதைப் பொருளுடன் இருவர் கைது

November 26, 2024
47 Views
இந்திய வரைபடத்திற்குள் மீரா
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account