By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
மயிலாடுதுறைமாவட்டம்

‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்

Last updated: August 17, 2024 9:38 pm
August 17, 2024
126 Views
Share
SHARE

மயிலாடுதுறை  16.08.2024

 

 

மயிலாடுதுறை மாவட்டம்  மங்கைநல்லூர் கிராமத்தில் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்:-

 

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் உள்ள மங்கைநல்லூர், அரிவேளூர், பண்டாரவாடை, வழுவூர், பெருஞ்சேரி, கப்பூர், தத்தங்குடி, கழனிவாசல், பொரும்பூர், எழுமகளூர் ஆகிய 10 

ஊராட்சிகளுக்கு ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மங்கைநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். முன்னதாக ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு குழுக் கடனுக்கான காசோலை, மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் செய்து விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணை உள்ளிட்ட  பொதுமக்களுக்கு பல்வேறு  நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில்,  ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர்,  ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
இளங்கலை மாணவி ஸ்ரீதேவி பே 3 ஜி கரைசலின் செய்முறை மற்றும் பயன்பாட்டை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்
கன்னியாகுமரி படகு நிறுத்தும் தள விரிவாக்க பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர் வெற்றி
புதிய செவிலியர் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஒன் டச் அறக்கட்டளை திறப்பு விழா

October 4, 2025
82 Views
அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account