By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொன் குமார் அவர்களின் பேச்சுக்கு ஏ ஐ சி சி டி யு கண்டனம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொன் குமார் அவர்களின் பேச்சுக்கு ஏ ஐ சி சி டி யு கண்டனம்!
கனஂனியாகுமரிமாவட்டம்

பொன் குமார் அவர்களின் பேச்சுக்கு ஏ ஐ சி சி டி யு கண்டனம்!

Last updated: August 14, 2024 8:30 pm
August 14, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக – 13,

 

 

  புதுக்கோட்டையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலப் பயன்கள் வழங்கும் விழாவில் பேசிய நல வாரியத் தலைவர் பொன் குமார் உண்மையான கட்டுமான தொழிலாளர்கள் போராட மாட்டார்கள் என்றும் போலி கட்டுமானத் தொழிலாளர்களே போராடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். பல்வேறு பத்திரிகைகள் அதை வெளியிட்டிருக்கின்றன. 

   தமிழ்நாட்டில் நலவாரிய செயல்பாடுகளில் குளறுபடிகள் இருப்பது தொடர்ந்து போராடும் தொழிற்சங்கங்களால் சுட்டிக் காட்டப்பட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பெரு மழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான வாரிய பதிவுகள் காணாமல் போய்விட்ட தாகவும் சொல்லப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட  நலப் பயன்களை விட  தமிழ்நாட்டில் குறைவாகவே பயன்கள் வழங்கப்படுகின்றன. நலவாரியப் பயன்கள் போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டியும் நல வாரியத்தில் இருப்பிலுள்ள  தொகைகளைக் கொண்டு கூடுதல் பயன்கள் வழங்க முடியும் என்றும், இருப்புத் தொகையை வேறு செலவினங்களுக்கு மடை மாற்றம் செய்யக்கூடாது என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றன. மாவட்ட அளவில் ஏற்கவே நடைமுறையில் இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான கண்காணிப்புக் குழு கூட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

    ஒன்றிய 

 மோடி அரசின் தொழிலாளர் விரோத புதிய நான்கு சட்டத் தொகுப்புகள் அமலாக்கப்படுமானால் அது நல வாரியங்களின் இருத்தலுக்கு அசாசுறுத்தலாக அமையும் என்றும் தொழிற்சங்கங்களால் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு  எதிராக சங்க கூட்டு குழு சார்பில் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது வாரிய தலைவர் அறிந்தது தான். 

 

உண்மை நிலை இப்படி இருக்கையில், திரு பொன் குமார் அவர்களின் போராடும் கட்டுமான தொழிலாளர்களை போலி  தொழிலாளர்கள் என்று சொல்லும் புதுக்கோட்டை பேச்சு அடிப்படை அற்றது கடும் கண்டனத்திற்குரியது. திரு பொன் குமார் தன்னுடைய பேச்சை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (  ஏ ஐ சி சி டி யு) தமிழ் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை
குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 பிறந்தநாள்
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
மணவாளக்குறிச்சி மணல் கடத்த முயன்ற 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகிய பாண்டியபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

December 14, 2024
38 Views
18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
திருமண மண்டபத்தில் நடைபெற்ற
அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account