By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

Last updated: August 14, 2024 4:47 pm
August 14, 2024
60 Views
Share
SHARE

திருச்செந்தூர்  

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பின்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்   

பண்ணையார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆலோசகர் வன்னியபெருமாள் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அருணாச்சலம் இணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஆலோசகர் பழனி ஈஸ்வரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

தெற்கு மாவட்ட தலைவர்  V.M.வேலாயுத பெருமாள் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மண்டல தலைவர் R.கோடீஸ்வரன்  சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் மண்டல மாநாடு திருச்செந்தூரில் சிறப்பாக நடத்துவது எனவும்  தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய சங்கங்களை ஒருங்கிணைத்து செயல்படுவது எனவும்  மேலும் அனைத்து பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிகழ்வின் போது தெற்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில்  மாவட்ட செயலாளர் சேக் முகமது நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திராவிட முன்னேற்ற கழகத்தின் 53ஆம்
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

February 18, 2026
52 Views
குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
நாகர்கோவிலில் பைக் மீது கார் மோதி விபத்து; ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்
சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account