By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செறுகோல் மலையை உடைப்பதை தடுக்க கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செறுகோல் மலையை உடைப்பதை தடுக்க கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

செறுகோல் மலையை உடைப்பதை தடுக்க கோரி

Last updated: August 14, 2024 3:24 pm
August 14, 2024
135 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 13 

 

 

 நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி  சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து எடுத்து இங்குள்ள கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதை முற்றிலுமாக தடுக்க கோரியும், கிரசர்களிலிருந்து வெளியேறும்  பாறைப்பொடிகளால் காற்று மாசடைந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதால் அதை தடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-

 குமரி மாவட்டம்  செறுகோல் ஊராட்சி கிளங்குவிளை குடியிருப்பிற்கு அருகாமை பகுதியிலுள்ள மலைக்குன்றை உடைத்து கடத்துவதை தடுக்க கோரியும், 

சித்திரங்கோடு முதல் வலியாற்றுமுகம் , காயல்கரை வரையிலும் உள்ள கிரசர்களிலிருந்து வெளியேறும் இரசாயண கழிவு நீர் ஆற்றில் கலப்பது மற்றும் கிரசர்களில் இருந்து வெளியேறும் பாறை பொடியால்  தூசு மண்டலமாவதை  தடுக்க கோரியும், 

 

குமரி மாவட்டம் உட்பட தமிழக மலைகளை வெட்டி கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை முற்றிலும்  தடுக்க கோரியும், 

 

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் பெல்வின் ஜோ முன்னிலை வகித்தார், பத்மநாபபுரம் – குமரி மாவட்ட செயலாளர் சீலன் தலைமை தாங்கினார், 

தலைவர் சத்திய தாஸ், மருத்துவர் பாசறை செயலர் ஜோஸ், 

மத்திய தொகுதி செயலாளர் விஜூ, துணை தலைவர், ரெத்தினராஜ், ஜாண் ஆலிவர், திக்கணங்கோடு ஊராட்சி ஜெமினி, 

நாகர்கோவில் மாவட்ட தலைவர் ஜெயன்றீன், தனுஷ், விளவங்கோடு தொகுதி விக்டர், செறுகோல் ஊராட்சி சிவக்குமார், சுஜித், வினீஷ், ஜெய்ன்ஸ்லால், அரவிந்த், சுஜின் மேலும் பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி
வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கமுதி அருகே கார்கள் மோதியதில் வாலிபர் சாவு

May 7, 2024
157 Views
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
ப்ரூட் தயாரிக்கும் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account