By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு
ஈரோடுமாவட்டம்

கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு

Last updated: January 6, 2025 9:35 am
January 6, 2025
48 Views
Share
SHARE

ஈரோடு ஜன 5

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்  உத்தரவின் பேரிலும் மாவட்ட நியமன அலுவலர்  தங்க விக்னேஷ்  அறிவுறுத்தலின் பேரிலும் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் செயல்பட்டு வரும் வெல்லம் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ் செல்வன் அருண்குமார் சதீஷ்குமார் எழில் 

தன்பியா பானு ஸ்ரீதேவி பிரியா  ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு நடைபெற்ற ஏலத்தில் பங்கு பெற்ற வியாபாரிகள் முன்னிலையில் வெல்லம் மற்றும் சர்க்கரையில் மேற்கொள்ளப்படும் கலப்படங்கள் குறித்தும் அதனால் பொது மக்களின் உடல் நலனுக்கு  ஏற்படும் தீங்குகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அங்கு வெல்லம் மற்றும் சர்க்கரை இருப்பில் வைக்கப்பட்டிருந்த  குடோன்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மாவட்டம் முழுவதும் வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்தி இடங்கள்  சேமித்து வைக்கும் இடங்கள் மொத்த வியாபாரம் சில்லறை வியாபாரம்   மேற்கொள்ளப்படும் இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் வெல்லம் மற்றும் சர்க்கரையில் கலப்படம் கண்டறியப்பட்டாலோ உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வணிகம் செய்வது கண்டறியப்பட்டாலோ உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டமத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் _தீ பற்றியது
மூதாட்டியின் செயினை திருட முயற்சி
சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி வீணாகும் குடிநீர்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்விளையாட்டு

சிலம்பம் மற்றும் கராத்தே ஓப்பன் சேம்பியன்ஷிப் போட்டி

January 22, 2025
80 Views
குழந்தைகளுக்கான மருத்துவமுகாம்
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாணவரணி சார்பில் போதைப்பொருள் விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கைது
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account