By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்
திருப்பூர்மாவட்டம்

44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்

Last updated: August 14, 2024 12:26 pm
August 14, 2024
62 Views
Share
SHARE

திருப்பூர்ஆக.13

 மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்கள் 12 கோடியே 21 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வருவதாக  மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  சுப்பிரமணி திருப்பூரில் பேட்டி!

 

 

திருப்பூர் வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை  மருத்துவம் மற்றும் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்,

சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகராட்சி மேயர், தினேஷ்குமார், மண்டல தலைவர்கள் இல. பத்மநாபன், 

உமா மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் அனுசியா தேவி சண்முகசுந்தரம், 

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த ஆய்வை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணி ஜைகா நிதி நிறுவன உதவியுடன் இந்த அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும். 47 கோடியே 56 லட்சம்  மதிப்பீட்டில்  மருத்துவமனையானது கட்டப்பட்டு வருவதாகவும் இந்த மருத்துவமனையில்

இரண்டு அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள்,அவசர அறுவை சிகிச்சை அரங்கு,டிஜிட்டல் முறையில் எக்ஸ் ரே.,  நோய் தொற்று கிருமிகள் நீக்கும் கருவிகள் என பல்வேறு வகையான மருத்துவ வசதியுடன்  செயல்பட இருப்பதாகவும்பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்கலை சேர்ந்த  தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றுவதால் தற்போது  86 படுககைகள் கொண்ட இம்மருத்துவமனையை   100 படுக்கை களுடன் மேம்படுத்தப்படும். தற்போது  மருத்துவமனை பணிகள் அனைத்தும் முழுமை பெரும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தவர், செப்டம்பர் மூன்றாவது வாரம் திறப்பு விழா நடைபெற உள்ளதாகவும் இதனை முதலமைச்சர் திறந்து வைப்பார் என தெரிவித்தவர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 24 இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும்., இது போக பல்வேறு இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் கட்டிட கட்டுமான பணியானது  நடைபெற்று வருவதாகவும்  தெரிவித்தவர் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் மருத்துவத் துறை சார்ந்த கட்டிடங்கள் 12 கோடியே 21 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம்
விளாத்திகுளம் அருகே குலசேகரப்பட்டினம் சென்று விட்டு வீடு திரும்பியவர் விபத்தில் மரணம்
திண்டுக்கல்லில் தவெக ஆலோசனை கூட்டம்
அரியூரில் V- சித்தா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை
வேந்தர் கே ஸ்ரீதரன் தலைமையில்சர்வதேச யோகா தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

April 26, 2025
30 Views
திருப்பூர் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஐந்து புதிய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account