By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
ஈரோடுமாவட்டம்

80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்

Last updated: August 14, 2024 12:12 pm
August 14, 2024
56 Views
Share
SHARE

ஈரோடு ஆக 13

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு பழையபாளையம் கிருஷ்ணா மகாலில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார் பொது செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார் பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தார் கௌரவ உறுப்பினர்களும் மற்ற பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் பொது செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார் 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு உணவு பொருட்களுக்கும் அரிசி பருப்பு மாவு வெல்லம் கருப்பட்டி சிறுதானியம் கோதுமை ஆகியவற்றுக்கு 5 சதவீதம் வரி செலுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தொழில் நிறுவனங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்குமாறும்

மின் கட்டணம் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வது ஈரோடு மீனாட்சி சுந்தரனார் வீதியில் இயங்கி வரும் வணிகவரித்துறை அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது கொடுமுடி சர்க்கிள் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் உள்ளதால் கொடுமுடி சர்க்கிள் நாடார் மேடு பகுதியில் தொடங்குகிறது எனவே நாடார்மேட்டில் உள்ள ஒரு டீலர்  கணக்குகளை சரிபார்ப்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் பணிக்காகவோ கரூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு  உள்ளது எனவே கொடுமுடி சர்க்கிள்  அலுவலகத்தை புதிய அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் 80 அடி சாலையை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 10 லட்சம் மூட்டைகள்  இருப்பு வைக்கும் வகையில் குளிர் பதனக் கிடங்குகளை அரசு அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் 

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமண விழா
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு
மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா
விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

November 15, 2025
22 Views
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி
11,496 கி.மீ தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணி
மாவட்டத்திட்டமிடும் குழு கூட்டம்
கட்டிட பொறியாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account