By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை

Last updated: August 12, 2024 7:12 pm
August 12, 2024
177 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 12

 

 

 இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் – தர்மபுரமம்  இலந்தையடிதட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 18-ம் ஆண்டு ஆடி பூரம் திருவிழா, கஞ்சி கலசம், பாலபிஷேகம் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி இரும்பு கொட்டகை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம், ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி இரும்பு கொட்டகையினை திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது:-

 இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி இரும்பு கொட்டகை திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அனைவரும் சமம் என்ற எண்ணத்துடன் தான் திருக்கோயிலுக்கு வருகிறோம். இச்சக்தி பீடமானது ஆன்மீகம் கலந்த சமூக சேவையினை சிறப்புடன் ஆற்றி வருகிறது. சக்தி பீடம் பொது சேவைக்கான சிறப்பான இடமாக விளங்கி வருகிறது. சக்தி பீட பொறுப்பாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அம்மன் அருள் கிடைத்து வளம் பெருகட்டும் இல்லாமை அகலட்டும் என அவர் பேசினார்.

 தர்மபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் செல்லபெருமாள் வரவேற்று பேசினார். இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, ஒன்றிய 10-வது வார்டு கவுன்சிலர் புனிதாகலையரசன், தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வகுமார், வார்டு உறுப்பினர் பரமேஷ், சக்தி பீடம் தலைவர் சக்தி மந்திரபிள்ளை, துணைத்தலைவர் சக்தி முருகேசன், செயலாளர் சக்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் சக்தி விநாயகராம் போஸ் நன்றியுரையாற்றினார்.

 முன்னதாக ஆடிப் பூரம் பெருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற கஞ்சி கலசத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சக்தி செல்லக்கண், சிவந்தி ஆதித்தனார் கல்லூரி கண்காணிப்பாளர் கனகராஜ், கழக நிர்வாகிகள் ராஜன், பசிலியான் நசரேத், சுகுமாரன், சாந்தினி பகவதியப்பன், பார்வதி, வழக்கறிஞர் சுந்தரம், முத்துக்குமார், அக்ஷயாகண்ணன், பறக்கை கோசலை, விஜயன், முருகன், கனகராஜ், காட்வின், கந்தன், குமரேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் குமரி வருகை: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம்
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி

June 15, 2024
102 Views
நல்லம்பள்ளியில் ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
அரசடி சிவசுடலைமாட சுவாமி கோவில்
விளாத்திகுளம் அருகே வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account