By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா
Blog

புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா

Last updated: August 12, 2024 2:44 pm
August 12, 2024
79 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆக:9

 

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் அறிவியல் முதலாண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இணைவேந்தர் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன் பேசுகையில் “கழுகு போல், பல்கலையில் பரந்திருக்கும் நல்ல வாய்ப்புகளை பற்றிக் கொண்டு முன்னேற வேண்டும் “என்றார்.

துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் சிறப்புரையில்  “பல்கலையில் படிக்கும்பொழுதே தொழிற்சாலையில் நடைபெற்று வரும் புராஜக்ட்களை அறிந்து கொள்ளும் வகையில் பல்கலையில் உள்ள சில கம்பெனிகளின் பரிசோதனைக் கூடங் களையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் வரவேற்புரை வழங்கினார்.

பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன் இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் டீன்கள் ஆகியோர்களை அறிமுகப்படுத்தினார்.

நாஸ்காம் தலைவர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். “மாணவர்கள் பல்கலையில் படிக்கும்பொழுது கல்வி, திறன்மேம்பாடு, சிறந்த அணுகுமுறை மேலும் பேச்சுதிறன் இவற்றில் விடாமுயற்சியுடன் உழைத்து சிறந்து விளங்கினால் அதிக ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

முதலாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி பற்றி டீன்.   சி. ராமலிங்கன் விவரித்தார்.

இளங்கலை, முதுகலை, வேளாண்துறை மற்றும் வணிகவியல் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் விழாவில் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் செல்வபழம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து
அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா
GOATதிரைப்படத்தின் வெற்றிவிழா ஆலோசனை கூட்டம்
பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

இதய வால்வுகள் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியீடு

June 22, 2024
91 Views
வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account