By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடி அமாவாசையையோட்டி திதி தர்ப்பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆடி அமாவாசையையோட்டி திதி தர்ப்பணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆடி அமாவாசையையோட்டி திதி தர்ப்பணம்

Last updated: August 5, 2024 3:37 pm
August 5, 2024
313 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஆக 5 

 

மாதங்களில் ஆடி மாதம் ஆன்மிக வழிபாடுகளுக்கான மாதமாகத் தனிச் சிறப்பைப் பெற்றிருப்பதைப் போல அனைத்து மாதங்களில் அமாவாசை தினம் வந்தாலும் ஆடி மாதம் வரும் அமாவாசை தனிச்சிறப்பு பெற்றதாக உள்ளது. அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களில் ஆசியால் குடி செழிக்கும் என்பது ஐதீகம்.அப்படி ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து முன்னோருக்குத் திதி கொடுக்க முடியாதவர்கள் ஆடி மாதம் வரும் அமாவாசை தினத்தில் திதி தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் செய்த பலனைப் பெற முடியும். மேலும், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைவதுடன் அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரை, குளங்களில் பெருந்திரளாக சென்று தர்ப்பணம் செய்கின்றனர். அந்த வகையில்

ஆடி அமாவாசையான நேற்று 

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தனர்.

இதற்காக அதிகாலை 4 மணியிலிருந்து குமரியில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குமரி கடலில் நீராடி முன்னோர்களுக்கு கர்ம பூஜைகளை செய்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருந்தது. 

இதனால் குமரியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகவதி அம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குடியாத்தம் அருகே இருசக்கரம் வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி!
மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்
தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

திருவாரூர் – மயிலாடுதுறை இடையில் சாலை மறியல்

February 27, 2025
116 Views
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்
கன்னியாகுமரியில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தூய்மை பணி: அண்ணாமலை துவக்கி வைக்கிறார்: கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி எஸ் சுபாஷ் பேட்டி
தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account