By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்
திருப்பத்தூர்மாவட்டம்

ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்

Last updated: August 5, 2024 3:30 pm
August 5, 2024
161 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஆக:5, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி 48 ஆம் ஆண்டு ஆடி 18  திருவிழாவை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

பல்வேறு கிராமங்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்திற்காக சிறுவிழாவினை சிறப்பிக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். ஸ்ரீ  பாலதண்டாயுதபாணி அருளை பெறுவதற்காக பல்வேறு பக்தர்கள் அந்தரத் தேர், சடல் தேர், காவடி என வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்னும் சில பக்தர்கள் இறைவனின் அருளை பெறுவதற்காக தனது மார்பின் மீது மஞ்சளை இடித்து தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள். பக்தர்கள் தேர்களை இழுத்து  வரும்போது பம்பை உடுக்கை சிலம்பாட்டம் பறையிசை என முழங்க தேர்களை இழுத்து வந்தனர். விழாவானது சிறப்பிக்கும் நோக்கில் மாபெரும் பட்டிமன்றத்தை விழா கமிட்டினர் ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய சமுதாயத்தில் திரைப்பட பாடல்கள் மக்களிடையே பக்தி உணர்வை வளர்ப்பது பழைய பாடல்களா? அல்லது புதிய பாடல்களா? எனும் தலைப்பில் விவாத பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த பட்டிமன்ற நிகழ்விற்கு நடுவராக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் ஆதி சௌந்தரராஜன்  நடுவராக இருந்தார். பழைய பாடல்களே என்னும் தலைப்பில் இசை புயல் டி எம் எஸ் கண்ணன் நாமக்கல், சொல்லரசி ஆனந்தி எம்.எஸ்.சி.,எம்.எட்., ஊத்தங்கரை, புதிய பாடல்களே என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசு விருது பெற்ற சொல்லருவி கலை வளர்மணி செ. ரஜினி எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்.,பி.எச்.டி., திருப்பத்தூர், நாவரசி லீலாவதி பி.ஏ., ஆகியோர் பங்கேற்று விவாத பட்டிமன்ற நிகழ்வினை சிறப்பித்தனர். இந்த பட்டிமன்ற தலைப்பினை ஒட்டி பழைய பாடல்களை இன்றைய சமுதாயத்தில் பக்தி உணர்வை ஊட்டுகிறது என்று தீர்ப்பு வழங்கினார். இந்த பட்டிமன்ற நிகழ்வினை பொதுமக்கள் இளைஞர்கள் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், பக்தர்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இந்த திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் மற்றும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி அருள் பெற்று சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!
காட்டுயானைகள் கூட்டம் புகுந்து விவசாய பயிர்களை அழித்து நாசம்
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் செல்லும் பழுதடைந்த கால்வாய் பாலங்கள் சீரமைக்கப்படுமா?
உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
அரசு மருத்துவமனை அவலத்தை போக்க
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதியில் ரூ 1 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகள் அமைச்சர் சாமி நாதன் தொடங்கி வைத்தார்

June 10, 2025
117 Views
கோவையில் மாமன்ற சாதாரண கூட்டம்
குழந்தைகள் பராமரிப்பு குறித்த ஆறு நாள் பயிற்சி பட்டறை
தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
கமுதியில் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account