By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
தூத்துக்குடிமாவட்டம்

முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்

Last updated: August 4, 2024 3:20 pm
August 4, 2024
138 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. 

 

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவை தவிர தினமும் இந்த கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் 5 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3011 சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்  சிவமுருக ஆதித்தன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன்  சேவா பாரதி மற்றும் நிர்வாகிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சுமங்கலி பூஜையில்   இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர். விழா நிறைவில் முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!
கிருஷ்ணகிரியில் மரியன்னையின் அற்புத கெபி திறப்பு விழா
ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
அனாதையாக இறந்த பிணங்களை இலவசமாக
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் முழுமையான தானியக்க வசதிகளுடன் கூடிய அதிநவீன சொகுசு வில்லாக்கள்

August 22, 2025
45 Views
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் விழா
ஆண்டிவிளையில் மாநில அளவிலான வாலிபால்
பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account