By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரன் குன்று
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரன் குன்று
திருப்பூர்மாவட்டம்

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குமரன் குன்று

Last updated: August 4, 2024 1:43 pm
August 4, 2024
159 Views
Share
SHARE

 

ஆக.4

 

 

திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகரில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த  குமரன் குன்று என்று அழைக்கப்படும் செல்வ முத்துக்குமாரசாமி திருக்கோவில் சொந்தமான

2.40 ஏக்கர் இடத்தை

இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்புகள் கட்டுவதற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்துள்ளதாக வந்த தகவலை அடுத்து 

முருகன் குன்று பகுதியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில்

திரண்ட 100 -க்கும் மேற்பட்ட மக்கள் -கோவில் வளாகத்தில் பரபரப்பு போலீசார் குவிப்பு.

 

 

திருப்பூர் அருகே குமரன்குன்று முருகன் கோவிலில் ஆடி18 முன்னிட்டு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்களால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது,

 

இந்த கோவிலின் நுழைவு வாயிலில் சிவலிங்கமும்,விநாயகர் சிலையும் மூலவராக முருக பெருமான் குன்றின் மீது இருக்கக்கூடிய சிலையும் உள்ளது.

இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிலர் ஈடுபடுவதாக வந்த செய்தியை தொடர்ந்து கிராம மக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்த நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் அதனை தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்று குமரன் குன்று இருக்கும் முருகன் கோவிலில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

அதனை தொடர்ந்து

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.

 

திருப்பூர் அருகே 

ஈட்டி வீரம்பாளையம் பகுதியில் உள்ள

கிரிவல பாதை உள்ள இந்த குமரன் குன்று அழைக்கப்படும் முருகன் கோவில் 300 ஆண்டு காலம் பழமையான திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் அறிவொளி நகர் ஈட்டிவீரம்பாளையம் பட்டம்பாளையம் தொரவலூர் சொக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிலர் அத்துமீறி சுற்றுப்பகுதியில் உள்ள வேலியை உடைத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது பெருமாநல்லூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த முருகன் குன்று என்கிற முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மாவட்ட நிர்வாகம் இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பு அமைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இதற்கு இந்து முன்னணி சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த முருகன் கோவில் இடத்தை இந்து சமய அறநிலைத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை முதுகலை மருத்துவர்களுக்கு அசிம் பிரேம்ஜி ஹெல்த் ஈக்விடி பெல்லோஷிப்பை அறிவித்துள்ளது
நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
போதையில் விழுந்த பிச்சைக்காரர்
நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குத்தாலம் அரசு மருத்துவமனையில் எட்டு ஆண்டு காலமாக பணி செய்த தூய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை கண்டித்து

May 24, 2025
59 Views
ஆதீனகர்த்தர் தனுர் (மார்கழி) மாத வழிபாடு
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account