By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
சென்னைமாவட்டம்

ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000

Last updated: August 1, 2024 11:54 am
August 1, 2024
131 Views
Share
SHARE

சென்னை, 

ஆக 01: 

சென்னை ஜியோ நிறுவனத்தின் சார்பில் 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய பயனர்களுக்கு நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

 

இதன் மூலம் புதிய AirFiber பயனர்கள் 30 சதவீத தள்ளுபடியை பெறுவார்கள் 

ஜியோ நிறுவனம்   பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. 3 மாத திட்டத்தில் இந்த தள்ளுபடி கிடைக்கும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் சலுகை  ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற விரும்புபவர்களுக்கு பயனளிக்கும் ஜியோ ஏர்ஃபைபர் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். 

மேலும் 

ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முன்பதிவுகளுக்கும் ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் செல்லுபடியாகும் 

ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 15 க்கு இடையில் இணைக்கும் அனைத்து AirFiber பயனர்களுக்கும் நிறுவல் கட்டணம் ரூ 1000 தள்ளுபடி செய்யப்படும்  30 சதவீத தள்ளுபடி 3 மாதம் 6 மாதம்  மற்றும் 12 மாத திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து AirFiber 5G மற்றும் Plus புதிய பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்  

3 மாத ஆல் இன் ஒன் திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்கான கட்டணம் ரூ.3,121 ஆகும் ஃப்ரீடம் ஆஃபர் மூலம்  புதிய பயனர்கள் ரூ.2,121 செலுத்தினால் போதும்  3,121 ரூபாய் கட்டணத்தில் 1000 ரூபாய்  நிறுவல் கட்டணமும் அடங்கும்  புதிய பயனர்கள் ரூ.2,121 திட்டக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்  

AirFiber இணைப்பு வாங்க எடுக்க விரும்பினால் Jio.Com க்குச் சென்று கோரிக்கை விடுக்கவும் அல்லது 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் 

என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரிசளிப்பு விழா
குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்
தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
பேச்சுப் போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை!
குமரியில் 2 இடங்களில் அரசு பஸ்களில் நகை பறிப்பு: ஒரே நாளில் 8 பவுன் நகைகள் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்

September 13, 2024
72 Views
மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account