By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா

Last updated: August 1, 2024 11:37 am
August 1, 2024
99 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக1 

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் அருள்மிகு ஸ்ரீ ஆலமூடு இசக்கியம்மன் திருக்கோயில் பூக்குழி கொடைவிழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.  அங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.  பின்னர் இத்திருக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

 

  இத்திருக்கோயில், மக்கள் பெருமளவில் வந்து அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தி செல்லும் சிறப்பை பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது.  குறிப்பாக ஆடி மாதத்தில் இக்கோவிலில் பூக்குழி கொடைவிழா சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது.  பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து இறையருள் பெற்று செல்கிறார்கள்.  சக்தி வாய்ந்த திருத்தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது.  குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து இறையருள் பெற்று செல்கிறார்கள். இக்கொடைவிழாவினை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவை சிறப்புற ஏற்பாடு செய்துள்ளது.  இக்கொடைவிழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கிறேன் என அவர் பேசினார்.  பின்னர் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

 

இவ்விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித்தலைவர் முத்துக்குமார், அருள்மிகு ஸ்ரீ ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக டிரெஸ்ட் தலைவர் டாக்டர் அருணாசலம், செயலாளர் மாடசாமி, பொருளாளர் கிருஷ்ணம்மாள், இணைச் செயலாளர் மாரியப்பன், துணைத் தலைவர் சதீஸ், துணைச் செயலாளர் அருணாஸ்டாலின், சட்ட ஆலோசகர் அன்பைய்யா மனுவேல், பக்தர்கள் சேவா சங்க தலைவர் சத்தியசீலன், துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகாலிங்கம், துணைச் செயலாளர் வினோ, பொருளாளர் இசக்கி ராஜா, இணைப் பொருளாளர் அருள்ராஜ், பெண்கள் சேவா சங்க தலைவர் பேபிமுருகன், துணைத் தலைவர் ஸ்ரீலேகா, செயலாளர் செல்லம், துணைச் செயலாளர் அனிஷா, பொருளாளர் சுதாம்பிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கையை காக்கும் பல்லுயிர்கள் ஓவிய கண்காட்சி
ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
ரூ. 26 இலட்சம் மதிப்பிட்டில் திட்டப் பணிகள்
சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி பச்சமுத்து கல்லூரியின் மாணவி சாதனை

August 25, 2025
43 Views
சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்க தொழில் வரி, உரிம கட்டணங்களை நீக்க வேண்டும் – முதல்வருக்கு ஈரோடு வணிகர்கள் கோரிக்கை
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலுப்பநத்தம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account