By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா
திண்டுக்கல்மாவட்டம்

தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா

Last updated: August 1, 2024 11:26 am
August 1, 2024
142 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :31

 

மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி தர்மபுரியில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் பல்வேறு பிரிவு களில் நடந்த போட்டிகளில் கார்னீஷ், லின்சியா, தருண் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர்.  சஹில்ஜெபா, மாத்தேஷ், தவனேஷ், அதிசயா ஆகியோர் 2-ம் – இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், இரிகரன், தங்கப்பாண்டி யன், அன்யா, வெண்மதி, தினகரன், சனா, அபூர்வா, மதுபாலா ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களையும் பெற்றனர்.  சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளை யாட்டு அரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்வதேச நடுவரும், தேக்வாண்டோ சங்க மாநில துணைத் தலைவருமான மாஸ்டர் 

எம்.பிரேம்நாத், திண்டுக்கல் தேக்வாண்டோ சங்க செயலா ளர் டிட்போ, துணைத்தலைவர் கண்ணன், பயற்சியாளர்கள் கலையரசன், நவீன்குமார், சஞ்சய்குமார், சரவணபாண்டி, ராஜதுரை மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து

கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

POS செயலி மூலம் வரிகள் செலுத்தும் வசதி
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
விளை நிலத்தில் புகுந்த நீரால் சுமார் 60 ஏக்கரில்
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்
நவ. 11 ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

June 2, 2024
122 Views
தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account