By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமல்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சாமல்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

சாமல்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

Last updated: August 1, 2024 10:37 am
August 1, 2024
112 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட  சாமல்பட்டி 

நாரலபள்ளி 

கேஎட்டி பட்டி அந்தேரிப்பட்டி ஆகிய  ஊராட்சியைச் சேர்ந்த 

பொதுமக்கள் பன்பெறும் வகையில்  இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது,

இந்த முகாமில் புதிய மின் இணைப்பு,மின் கட்டணம் மாற்றங்கள்,மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் ,

வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என இந்த மக்கள் குறைதீர் முகாமில் கூறப்படுகிறது,

இந்த முகாமில்

ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி பெருமாள் ஒன்றிய செயலாளர்  கே.ஆர்.கே.நரசிம்மன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 

எஸ்.எஸ்.சங்கர்

குண.வசந்தரசு கலந்து கொண்டு 

முகாமை துவக்கி வைத்தனர் 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்,

 மகேஸ்குமரன், 

ஆகியோர் முன்னிலை வகித்தனர், 

ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி, வெங்கடேசன், வெள்ளியங்கிரி சசிகலா பெருமாள், சக்கரவர்த்தி,

மற்றும் ஊத்தங்கரை  ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் தனி வட்டாட்சியர் பிரதாப் ஊத்தங்கரை துணை வட்டாட்சியர் சாந்தி மின்சார துறை, உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், பொன்னுசாமி, ஜனார்த்தனன், உமா, ஜெய்சங்கர் ஊராட்சி செயலாளர்கள் ஆனந்தன், பூபதி, மாதேஷ், மற்றும்  மின்சாரத்துறை  சுகாதாரத்துறை வேளாண்மை துறை வருவாய் துறை தோட்டக்கலைத் துறை சார்ந்த அலுவலர்களிடம் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக  கொடுத்தனர்,

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
மாமியார் வரதட்சணை கொடுமை
ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

ஆயிரக்கணக்கான மக்களோடு உண்ணாவிரதம் இருப்போம்!! கோழிப்பண்ணை ஊர் போராட்ட குழுவினர்

July 29, 2026
20 Views
தேனி மாவட்ட கூட்டரங்கில் சமத்துவ உறுதிமொழி
இலங்கையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் சின்னமனூர் மாணவ,மாணவிகள் தங்கப்பதக்கம் வென்றனர்
தமுக்கம் மைதானத்தில் சிறு குறு நடுத்தர தொழில்
பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account