By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி

Last updated: August 1, 2024 10:16 am
August 1, 2024
71 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 30 

 

பிரதம மந்திரி தேசிய நிவாரண திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு வழங்கும் தொகை அதிகம் பேருக்கு கிடைக்க செய்ய வேண்டும். விஜய்வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் பேச்சு

பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சைக்காக பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்தும்  பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி பேசினார்.

 

 நேற்று  பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய விஜய்வசந்த், பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியின் கீழ் நோயாளிகளின் சிகிச்சைக்கு அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்து மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால் தற்பொழுது மிக குறைந்த அளவில் வருடத்திற்கு 10 நோயாளிகளை மட்டுமே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்ய முடியும் என்று நிலைமை உள்ளது. பல மக்கள் இந்த திட்டத்தை உபயோகப்படுத்தி நலன் பெற கருதி வருடத்திற்கு 150 நோயாளிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான முழு நிதியையும் பரிந்துரை கிடைக்கபெற்று தாமதமின்றி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

தற்பொழுது சிக்சிட்சைக்காக அனுப்பும் பரிந்துரை தொகை முழுவதுமாக வந்து சேர்வதில்லை. மேலும் இந்த தொகை மிகவும் காலதமதமாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுபோன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதில் பல்வேறு தடங்கல்கள் உள்ளன. அந்தத் தடைகளை நீக்கி அனைத்து ஏழை மக்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
விவேகானந்தர் பாறையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்
234 தொகுதியிலும் தி.மு.க. வுக்கு வெற்றி
பொதுசெயலாளர் .புஸ்ஸி ஆனந்த் இரா.மா.மலர்விழி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்

September 10, 2025
29 Views
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
குமரியில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15ல் கிராம சபை கூட்டம்
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
ரோட்டரி ப்ளாசம் இலவச மனநல மருத்துவமுகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account