By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்

Last updated: August 1, 2024 9:23 am
August 1, 2024
94 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 30

 

 குமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீரென மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாபுமண்டல் வயது42, இவர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள மலையன்விளையில் தனியாருக்கு சொந்தமான ஒரு குடியிருப்பில் தங்கி இருந்து கட்டிடதொழில் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து உடன் வசித்து வந்தவரின் துணையோடு கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் இரவு 10 மணிக்கு உணவு உண்டுவிட்டு தூங்கியவர் மறுநாள் (நேற்று) காலை இறந்து கிடந்து உள்ளார். இது குறித்து கொட்டாரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் படி தென்தாமரை குளம் போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை  கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
விஜய் ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

800 மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

October 6, 2024
69 Views
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் பூசைமடத்தில் சொக்கவிநாயகருக்கு பாவனாபிஷேகம்
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
மனமகிழ் மன்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் மறியல்; நாகர்கோவிலில் 75 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account