By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!
தஞ்சாவூர்மாவட்டம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

Last updated: July 31, 2024 9:15 am
July 31, 2024
111 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 30.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து தஞ்சாவூரில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆலோசனை நடத்தினார்.

   மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை ஆடிப்பெருக்கு விழாவின்போது பாதுகாப்பாக கொண்டாடுவது, நீர்நிலை குளங்களில் தண்ணீரை சேமிப்பது மற்றும் அதிகப்படியாக தண்ணீர் வரும் போது மேற்கொள் ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விவசாயிக ளுடன்  ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது

   கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். மாவட்ட த்தில் ஏரி, குளங்கள் நீர் இருப்பு விவரம் குறித்தும், கொள்ளிட கரையோர கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

   மேலும் விவசாயிகள் கால்நடை கள் பாதுகாப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது .நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வடிகால் வாரியம் ,மின்சாரத்துறை சுகாதார த்துறை மற்றும் அனைத்து அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.                        கூட்டத்தில் வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தெற்கு குண்டல் பலவேசம் சேர்வைகாரன் சாமி கோவில் திருப்பணி தொடக்கம்
கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணர்வு
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிண்டுக்கல்

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு

February 17, 2026
24 Views
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் நற்சான்றிதழ்கள்
தேசிய கராத்தே போட்டிக்கு பரமக்குடி மாணவி.
நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account