By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை
அரியலூர்மாவட்டம்

இளைஞர்கள் செந்துறை தாலுக்கா அலுவலகம் முற்றுகை

Last updated: July 31, 2024 9:01 am
July 31, 2024
121 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:30

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் காரை குளம் உள்ளது இதில் அவ்வூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த  ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்த நிலையில் ஒரு ஜேசிபி இயந்திரம் கொண்டு மண் அல்லாமல் 7 ,8 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மிகவும் ஆழமாக வண்டல் மண் எடுப்பதாக வடக்கு இரும்பிலிகுறிச்சி இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இதனால் இளைஞர்கள் வெகுண்டு எழுந்து  செந்துறை தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது அங்கு வந்த காவல்துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதில் அங்கு போராட்டத்தில் இருந்த இளைஞர்கள் ஒரு சில கோரிக்கை வைத்தனர் அதில் வடக்கு இரும்பிலிகுறிச்சி கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள் உலாவி வருவதால் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும், ஊருக்கு நியாய விலை கடை கட்டித்தர வேண்டும், இளைஞர்களுக்கு விளையாட்டு கூடம் அமைத்து தர வேண்டும், ஊரில் போதிய தண்ணீர் வசதி இல்லை ஏற்பாடு செய்ய வேண்டும்,ஊரில் தெரு விளக்குகள் தெரியாததால் போதிய வெளிச்சம் இல்லை இதனால் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர் அதனை பெற்றுகொண்ட அதிகாரி மேல் அதிகாரி தாசில்தாரிடம் மனுவினை அளித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

77 வது வது பிறந்தநாள் விழா
பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம்
அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா

March 3, 2026
75 Views
பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஓ.எஸ்.எஸ். கோரிக்கை
மதுரையில் இரவு நேர விமான சேவை தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account