By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
திண்டுக்கல்மாவட்டம்

சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி

Last updated: July 29, 2024 12:59 pm
July 29, 2024
102 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :29

 

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி நிகழ்ச்சி சாணார்பட்டி ரெங்கா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலரும், திமுக மாவட்ட பொருளாளருமான விஜயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத் துணைத் தலைவர் நாட்டாண்மை டாக்டர். என்.எம்.பி.காஜாமைதீன், ஜி.ஆர்.கே. கேட்டரிங் காலேஜ் மற்றும் பாரா மெடிக்கல் காலேஜ் தாளாளர் ஜி.ராதாகிருஷ்ணன், பரமசிவம், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் இணைச் செயலாளருமான எஸ். ஜோதிபாசு அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சர்மிளா தினேஷ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் எஸ். சார்வாகன் மாணவர்களுக்கான கியோருகி போட்டியை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட பிரதிநிதியும், எமக்கலாபுரம் ஊராட்சியின் தலைவருமான டாக்டர். எஸ். சுரேஷ் மாணவர்களுக்கான பூம்சே போட்டியை துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட தேக்வாண்டோ சங்கத்தின் சேர்மன் என். கமலஹாசன் மாணவிகளுக்கான கியோருகி போட்டியை துவக்கி வைத்தார். மாணவிகளுக்கான பூம்சே போட்டியை சாணார்பட்டி திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் ஜான்பீட்டர் துவக்கி வைத்தார். தேக்வாண்டோ போட்டியில் 11 வயதிற்கு கீழ் சப்-ஜூனியரில் 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 17 வயதிற்கு மேல் ஜூனியரில் 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பூம்சே, கியோருகி ஆகிய இரண்டு வகையான பிரிவுகளில் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர், நத்தம், கொடைக்கானல் உட்பட 400 மாணவ, மாணவியர்கள்  பங்கேற்றனர். இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் திருச்சியில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் கொசவப்பட்டி பிரின்ஸ் தேக்வாண்டோ கிளப் செயலாளரும், தேசிய நடுவருமான மாஸ்டர் வி.ஏ.ஏ. ஜெயசீலன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி ஊழியர்கள் பதவி உயர்வு
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
அணுகுசாலை பணி தாமதத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் அறிவிப்பு
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

111 நாட்களாக போராடும் அரசு ரப்பர் தொழிலாளர்கள்

April 2, 2025
91 Views
ரூ.10.36 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவி
கலாச்சாரச் சங்கம நிகழ்ச்சி திறன்
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account