By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இலவச கண் பரிசோதனை முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

இலவச கண் பரிசோதனை முகாம்

Last updated: July 29, 2024 11:33 am
July 29, 2024
128 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 29-

 

ராமநாதபுரம் அரண்மனை ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீ வேதா அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்கள் தேர்வு செய்து மதுரைக்கு அழைத்து சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது.  இலவச கண் பரிசோதனை முகாம் ஏற்பாடுகளை ஸ்ரீ வேதா அறக்கட்டளை டிரஸ்டி வீர மூர்த்தி தலைமையில் அறக்கட்டளை தன்னார்வலர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் இலவசமாக மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
சிறு வியாபாரிகளுக்கு தாட்கோ மூலம் 142 பேருக்கு
20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது

February 2, 2026
65 Views
விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை
இறந்த வழக்கறிஞருக்கு ரூ. 10 லட்சம் சேமநலநிதி
பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account