By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரைமாவட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 28, 2024 9:46 pm
July 28, 2024
93 Views
Share
SHARE

Add Your Heading Text Here

மதுரை ஜூலை 28 

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அப்போது அவர் கூறியதாவது 

மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால்  பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

 

மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி  தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து தமிழக முழுவதும்   காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 

நடைபெற்று வருகிறது.

என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது. நகரத் தலைவர் கரிசல்பட்டி சௌந்தர பாண்டி  துணைத் தலைவர் சரவணன் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட எஸ்.எஸ். டி பிரிவு தலைவர் ராஜா தேசிங்கு பிசிசி மெம்பர்கள் ராஜ்குமார் உலகநாதன் சுப்பிரமணியன் மாவட்ட துணைத் தலைவர் அன்னக்கொடி உட்பட வட்டார தலைவர்கள் முருகேசன் வீரபத்திரன் தளபதிசேகர் ஆறுமுகம்  பாண்டியன் புதுராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை
மயிலாடி ஊரைச் சார்ந்த கட்டிட சித்தாள்
ஆண்டிபட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது
வழக்கறிஞர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்
ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கள்ளக்குறிச்சிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

July 15, 2026
48 Views
அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
அருள்மிகு ஶ்ரீ ஜடாமுனீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
குமரி ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்ய ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
மேட்டுப்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர் டி அறிவழகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account