By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு

Last updated: July 28, 2024 6:42 pm
July 28, 2024
75 Views
Share
SHARE

ஜூலை -28-

 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அட்கோ காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாகலூர் ரோடு NGGO’S காலனியில் உள்ள IDBI Bank ATM-ல் அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம்-ற்குள் நுழைந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து அதிலிருந்த பணம் சுமார் 14,50,000/- திருடு போனது தொடர்பாக அட்கோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 இவ்வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் .பாபுபிரசாத் காவல் துணை கண்காணிப்பாளர் ஒசூர் உட்கோட்டம் அவர்களின் மேற்பார்வையில் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததால் ஹரியானா மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டதில் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் பெங்களூரில் தங்கி  இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  பெங்களூரு சென்று எதிரி சாபீர் (எ) சாமீர் (34) த/பெ. மன்னான் காமேடா கிராமம் மேவாத் பரீஸாபூர் ஜர்கா ஹரியானா மாநிலம் என்பவரை கைது செய்து சாரணை மேற்கொண்டு வருகின்றனர்  மேற்படி  ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்திய Container Lorry-601 ஒட்டுநர் என்றும் சம்பவதற்காக சூளகிரி காமன்தொட்டியில் நிறுத்தி இருந்த ECO Car -ஐ திருடி கர்நாடகா மாநிலம் பெலத்தூரில் ஒரு ஏடிஎம் மெஷினை உடைத்ததில் அதில் பணம் குறைவாக இருந்ததால் மீண்டும் ஒசூர் வந்து பாகலூர் ரோட்டில் உள்ள IDBI ATM-ஐ உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி கொண்டு காரில் மாலூர் வந்து காரை விட்டுவிட்டு லாரியில் தப்பி சென்று உள்ளனர். மேற்படி குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய தனிபடை அமைத்து தேடி வருகின்றனர் காவல்துறையினர் .

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா
ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

July 24, 2024
101 Views
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம்சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.
இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account