By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

Last updated: July 26, 2024 1:22 pm
July 26, 2024
98 Views
Share
SHARE

கோவை ஜூலை:26

 

கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன்‌ தொழிலாளர் சங்கம் சார்பில் நுழைவுவாயில் கூட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் கேங்மேன் பணியாளர்களை கள  உதவியாளராக மாற்றுதல்.கேங்மேன் பணியாளர்கள்  அனைவருக்கும் சொந்த ஊர் மாற்றம் வழங்குதல்.

உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று  மின்சார வாரியத்தால் நிர்வாக குழு அனுமதி வழங்கி பணியமர்த்தப் படாமல்                              நிலுவையில் உள்ள 5493 கேங்மேன் பணியாளர்களுக்கு  பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை 

வலியுறுத்தி

தமிழக அரசு மற்றும் மின்சார வாரிய கவனத்திற்கு கொண்டு செல்லும் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

 

கோவை மண்டலம் கோவை மாநகர் வடக்கு தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வருவாயிற் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  கோவை மண்டல செயலாளர்  கார்த்தி மண்டல தலைவர் சென்னன் மண்டல பொருளாளர்  நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

 

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச யுவராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஆர்பாட்டத்தில் மாநிலத் தலைவர்  இளையராஜா மாநில பொருளாளர் ஜனார்த்தனன் மாநில செயலாளர்கள் கணேஷ் எம் சி பாலாஜி சத்திய பாரதி ஹரிதாஸ் அன்பரசு எம் பாலாஜி கார்த்தி மற்றும் வட்ட நிர்வாகிகள் கோட்ட நிர்வாகிகள் மற்றும் 500 கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கேங்மேன் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில் 

கேங்மேன்களின் பிரதான கோரிக்கைகளை தமிழக அரசும் மின்சார வாரியமும் கவனம் செலுத்தாதபட்சத்தில் வேறு வழியின்றி அனைத்து கேங்மேன்களையும் ஒன்றுதிரட்டி ஆகஸ்ட் 19/08/24 திங்கட்கிழமை அன்று மாபெரும் காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதென்று   தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்ச்சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
கணக்கில் வராத பணத்துடன் ஊழியர் கைது
ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு
ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

January 30, 2025
89 Views
அலுவலக பொருளாளராக விஜய் வசந்த் எம் பி நியமனம்
குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
பாலக்கோடு அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது: ரூ.9.500 பறிமுதல் செய்த காவல்துறையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account