By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?

Last updated: July 26, 2024 1:17 pm
July 26, 2024
111 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 26

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட இருளப்பபுரம் மீன் சந்தை வியாபாரிகளை அப்புறப்படுத்தி சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சிக்கு  விசிக மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

   அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நாகர்கோவில் மாநகராட்சி 42 வது வார்டுக்குட்பட்ட இருளப்பபுரம் மீன் சந்தையில் 240 க்கும் அதிகமான சிறு,குறு வியாபாரிகள் மீன், காய்கறி, கிழங்கு, பழம் என பலவகை அத்தியாவசியப் பொருட்களையும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ் சாலைத்துறை ஏதோ உத்தரவு பெற்றிருப்பதாகச் சொல்லி, மாநகராட்சி அதிகாரிகளுடன் கைகோர்த்து சந்தையில் இருக்கும் சிறு,குறு வியாபாரிகளை அப்புறப் படுத்தியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் வியாபார  இடங்களை ஜே.சி.பி மூலம் சேதப்படுத்தவும் செய்துள்ளனர். 

இருளப்பபுரம் சந்தையில் சிறு, குறு வியாபாரிகள் கடந்த 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகின்றனர். இவர்களை திடீரென அப்புறப்படுத்துவது அவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்து விடும். 

 

இந்த மீன் சந்தையால் சுகாதாரக் கேடு அல்லது போக்குவரத்து நெருக்கடி நிலவுவதாக நினைத்தால் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள சரலூர் மீன் சந்தையில் இவர்களுக்கு ஷெட் அமைத்து இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கப்படும் வரை இருளப்பபுரம் சந்தையிலேயே இவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இருளப்பபுரம் சந்தை சிறு, குறு வியாபாரிகளை திரட்டிக கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா
குமரி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு வரவேற்பு; அதிமுக தீர்மானம்
மதுரை அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு அரங்கில்
மார்பக புற்றுநோய், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி
நாளை முதல் நவம்பர் 9 வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்துடன் நிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனு

August 18, 2024
81 Views
தருமபுரியில் சனத்குமார் நதியை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
அஸ்வின்ஸ் என்ற பெயரில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கடை
அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
திமுக சார்பில் சங்கரன்கோவிலில் பூலித்தேவர் படத்திற்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account