By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மன் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அம்மன் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா
மதுரைமாவட்டம்

அம்மன் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா

Last updated: July 26, 2024 12:52 pm
July 26, 2024
140 Views
Share
SHARE

மதுரை 

ஜூலை 25 

மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் 

மதுரை மீனாட்சி அம்மன்  திருக்கோயில்  சார்பில்  சுமார் இரண்டு கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள  வணிக வளாகத்தை‌‌  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

இந்த வணிக வளாகம் திறப்பு விழாவில் 

அருள்மிகு மீனாட்சி அம்மன்  திருக்கோயில் அறங்காவலர்  குழுத் தலைவர் பிடிஆர்.ருக்மணி பழனிவேல்ராஜன்  மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும்   சிறப்பு அழைப்பாளர்கள் மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி திமுக,   மு.பூமிநாதன் மதிமுக, மேயர் இந்திராணி மற்றும் மண்டலத் தலைவர் மாமன்ற உறுப்பினர்கள்  பங்கேற்றனர். 

 

முன்னதாக  மீனாட்சி அம்மன் திருக்கோயில்  

அறங்காவலர் மற்றும் குழு  உறுப்பினர்களுக்கும் அதனைத் தொடர்ந்து 

சிறப்பு வரவேற்பாளார்களாக பங்கேற்ற அனைவருக்கும் 

கோயில்  நிர்வாகம்  சார்பில் இணை ஆணையர்/செயல் அலுவலர் எஸ், கிருஷ்ணன்,  அவர்களால் பொன்னாடை போர்த்தி சிறப்பான  வரவேற்பு செய்யப்பட்டது. 

 

இந்த நிகழ்வின் போது 

அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் உதவி ஆணையர், 

யக்ஞநாராயணன், 

மீனாட்சி அம்மன் கோயில் ஃபேஸ்கார்  காளிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்
கோவில் நிலம் முறைகேடாக வாங்கியவர்கள்
ஈரோடு ஊரக பகுதியில்காலை உணவு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

September 2, 2026
12 Views
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
77 -வது பிறந்தநாள் விழா
விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account