By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
இராமநாதபுரம்மாவட்டம்

பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை

Last updated: July 26, 2024 12:20 pm
July 26, 2024
68 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 26-

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் அச்சுதன் வயல் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல் ஒரு திட்ட முகாமில் டிரஸ்டி அதிவீரபாண்டியன் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சூரக்கோட்டை ஊராட்சியில் இடையர் வலசை கிராமத்தில் இசிஆர் ரோட்டில் இருந்து சண்முகநாதன் கிணறு வரை திருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சூரன்கோட்டை கிராமம் இடையர் வலசை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பாபா கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகம் வந்து செல்வதால் அவர்கள் வரும் வழியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருப்பதால் பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி விபத்து அபாயமும் ஏற்படும் நிலை உள்ளது. இருளை பயன்படுத்தி சில நேரங்களில் வழிப்பறி திருட்டுகளும் நடைபெறுகிறது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்தப் பகுதியில் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும். 

இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தங்கையை கொன்றாரா அண்ணன்
தருமபுரியில் இறுதி கட்ட தேர்தல் பணி
நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

May 21, 2025
57 Views
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
இறச்ச குளம் மகளிர் குழுவினரை பாராட்டிய
ஸ்ரீரங்கம்: 80 கிலோ கஞ்சாவுடன் மூதாட்டி கைது
தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் பணி நிறைவு விழா!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account