By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

Last updated: July 26, 2024 10:17 am
July 26, 2024
112 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 23

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று  நடைபெற்றது.

நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை. பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி. சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 388 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மக்களுடன் முதல்வர் முகாம். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

 

மேலும் தகுதியற்ற மனுக்கள் அனைத்திற்கும் உரிய காரணங்களை மனுதாரர்களுக்கு தெளிவாக விளக்கி பதில் அளிக்க வேண்டும். மக்கள் தொடர்பு முகாம்களுக்கு வரும் பொதுமக்களிடமிருந்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள். பணியாளர்கள் கோரிக்கை மனுக்களை பெறும் போது, அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிவதோடு, அவர்களின் மனுக்களுக்குரிய துறையினை எடுத்துக்கூறி, அக்கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்களது துறை சார்ந்த மனுக்களில் குறிப்பாக நலத்திட்டங்கள். நலஉதவிகள், கடனுதவிகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றினை குறித்த விளக்கங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கனகராஜ், உயர் அலுவலர்கள். பொதுமக்கள் உட்பட பலர்

கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
கராத்தே போட்டி முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் பரிசு வழங்கினார்
மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு
குழித்துறை ராஜீவ் நினைவு தினம்:காங்கிரஸ் ரத யாத்திரை, பைக் பேரணி2 எம்எல்ஏக்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தொடரும் கனிம வள கொள்ளை

August 2, 2024
97 Views
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா
முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
1.480 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account