By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
மதுரைமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்

Last updated: July 24, 2024 6:13 pm
July 24, 2024
95 Views
Share
SHARE

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு நகராட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

 

இந்த முகாமினை நகர்  மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

முகாமினை வாசன் கண் மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து   நடத்தியது இதில் தூய்மை பணியாளருக்கான கண் பரிசோதனை முகாமை நகர் மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளருக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. கண் நோய் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் கண் சிகிச்சை பெறுவோருக்கு சலுகை விலையில் கண் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுத்தது. 

 

இந்த முகாமின் போது நகர் மன்ற துணைத் தலைவர் ஆதவன் அதியமான் கவுன்சிலர்கள் திருக்குமார்  சின்னசாமி  ஜஸ்டின்,வீரக்குமார் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார்  சுகாதார அலுவலர் சண்முகவேல் சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் முகம் ஒருங்கிணைப்பாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
கைவினை திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
கெலமங்கலம் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டம் எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா

July 9, 2025
77 Views
விழிஞ்ஞம் கப்பல் விபத்து மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றச் செய்யும் சதியா?!
பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி
கோவில்களில் சிறப்பு பூஜை-தருமபுரி
மதுரை உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account