By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டம்வேலூர்

வேலூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 23, 2024 9:18 am
July 23, 2024
92 Views
Share
SHARE

வேலூர்_22

 

பகுஜன் சமாஜ் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்த், மாவட்ட மகளிரணி தலைவி புஷ்பலதா  பொதுச்செயலாளர் வக்கீல் ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் செல்லபாண்டியன், பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டி, நீலப்புலிகள் இயக்க தலைவர் புரட்சிமணி இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி.தலித் குமார் மற்றும் பலர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த கொலை வழக்கை உடனடியாக சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழ்இன மறுமலர்ச்சிக்கழக மாநில தலைவர் லியாகத் அலி, மாநில பொதுச்செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காணொளி காட்சி வாயிலாக சமூக நலன்
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
செயலாளரக ஊத்தங்கரையை சேர்ந்தவர் நியமனம்
கொல்லங்கோடு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு

September 24, 2024
64 Views
இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை இணைந்து நடத்தியஇலவச மருத்துவ முகாம்
கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
எமது செய்தியாளரின் சிறப்பு பார்வை
நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account