By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்

Last updated: July 20, 2024 11:28 am
July 20, 2024
104 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 20 

 

குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளரிடம் பணம் கை மாறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 

உதவி பெண் செயற்பொறியாளர் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்த இரண்டொரு நாளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த பணிகளுக்கு பில் எழுத லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி 

லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ்  தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளர் சேம் செல்வராஜ் என்பவர் லஞ்ச பெற்ற பணம் ரூபாய் 20 ஆயிரம் அவருடைய மணி பர்ஸ்ஸில் இருந்தது. மேலும் அவர் பயன்படுத்தும் TN 75 H8181 என்ற பதிவு கொண்ட காரில்  இருந்து நான்கு லட்சத்தி மூன்றாயிரம் ரூபாயும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக ஊழியரிடம் இருந்து 9500 ரூபாயும், நான்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 1500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை என மொத்தமாக 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம்  பறி முதல் செய்யப்பட்டது. உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் ஐந்து லட்சத்து 34,000 ரூபாயை பறி முதல் செய்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா என்பவர் பல நாட்கள் விடுப்பில் இருந்து விட்டு பணிக்கு சேர்த்து இரண்டொரு நாட்கள் ஆன நிலையில் ஒப்பந்ததாரர்கள் தாங்கள் செய்த ஒப்பந்த பணிக்கு பில் எழுதுவதற்கு லஞ்சம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்ற லஞ்சப்பண விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பான கூடுதல் விசாரணை நடந்து வருகிறதாக தெரிகிறது.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு
தேளி அழகு ஸ்ரீ நாச்சியம்மன் கோயில் திருவிழா
தென்தாமரைகுளம் பள்ளியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
கன்னியாகுமரியில் தன்னார்வலர்கள் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி எஸ் பி பங்கேற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

December 2, 2024
73 Views
மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை
லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி பூதனஹள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account