தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அதிமுக பெண் நிர்வாகியின் வீட்டிற்கு சென்ற போது அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்ற அதிமுக பெண் தொண்டர்…



