By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்
ஈரோடுமாவட்டம்

மதுரை வீரனுக்கு சிலை அமைக்க வேண்டும்

Last updated: July 19, 2024 10:54 am
July 19, 2024
190 Views
Share
SHARE

 ஈரோடு ஜூலை 19

 சுதந்தர போராட்ட வீரர் பொல்லான்  நினைவு நாள் ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் நல்ல மங்கா பாளையத்தில் கடைபிடிக்கப்பட்டது இதை ஒட்டி அவரது படத்துக்கு ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் 

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 

இதன்பிறகு அவர்  கூறியதாவது மதுரை வீரனுக்கு பல இடங்களில் கோவில் உள்ளது அவரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள் எனவே அவருக்கு தமிழக அரசு சிலை வைத்து மணி மண்டபம் கட்ட வேண்டும் .ஆணவ படுகொலைகள்  பல  இடங்களில் தொடர்ந்து நடந்து  வருகிறது  .இந்த ஆணவப் படுகொலைகளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங்கின் கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை கைது செய்ய வேண்டும் 

இவ்வாறு அவர் கூறினார் 

இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் விசு குமார் அமைப்பு செயலாளர்  திலீபன் மாநில ஆலோசகர் விடுதலை குமார் மாவட்ட செயலாளர் தினகரன்  அமைப்பு செயலாளர் திலீபன்  மாவட்ட தலைவர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செய்யது அம்மாள் பள்ளி ஆண்டு விழா
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்ட தவெக
மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

September 24, 2025
34 Views
தலைவர் விஜய்க்கு பரிசாக கொடுப்பதாக கூறி வெள்ளி வேல் அபேஸ்!
மாரத்தான் போட்டிக்கான டி-சர்ட் வெளியீடு
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை 28 ஆம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account