By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி

Last updated: July 18, 2024 12:33 pm
July 18, 2024
113 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 18 

 

கன்னியாகுமரி படகுதுறையில் படகு நிறுத்த வசதியாக கடல் பகுதியிலும், பேரலையினால்  கரை பகுதிகளில் ஏற்படும்மண் திட்டுகளையும் சரி செய்யும் பணி அண்மையில் நடைபெற்றது. கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தாமண்டபம், திருவள்ளுவர்சிலை ஆகியவற்றை காண தினந்தோறும்  ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த  சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் சுற்றுலாபயணிகள் விவேகானந்த மண்டபத்தை பார்வையிட வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில்  படகு சேவை நடத்தப்பட்டு வருகிறது. படகு நிறுத்தும் இடத்தில் கடல்  ஆழப்படுத்தும் பணி அண்மையில் தான் நடைபெற்றது. இதற்காக  ராட்சஷ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது கடல் சீற்றம் காரணமாக ஏற்படும் அலையினால் படகு தளத்தில்  மணல் சேர்ந்து திட்டாக மாறிவிடுவதால்  படகு நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் தேங்கி கிடக்கும்  மணல் மேடுகளை அவ்வப்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றும்  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு குழாமில் சுற்றுலா படகுகள் நிறுத்தும் தளத்தில் கடலின் இயற்கை மாறுபாடு காரணமாக ஏற்பட்ட மணல் திட்டுகளை அகற்றும் பணி ஜெசிபி இயந்திரம் மூலமாக நடைப்பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின்
கல்லறைதோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
துணை மின் நிலையங்களில் மின் தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!

May 17, 2024
188 Views
சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account