By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.

Last updated: July 18, 2024 10:55 am
July 18, 2024
119 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 18 

 

 

 குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

வாங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. எனவே 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 516 கன அடி உபரிநீர் திறந்து விடப் பட்டுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1 , 145 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து 1100 கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டு வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 72.62 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து 41 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 60 கன அடியாக உள்ளது. இதேபோல்  முக்கடல் அணையிலும் நீர் வரத்து அதிகரித்து தற்போது நீர் மட்டம் 22 அடியாக உயர்ந்துள்ளது.

 

இந்த தொடர் மழையால் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கராத்தே அமைப்பு சார்பில் 20 வது கராத்தே போட்டி -2024 நிகழ்ச்சி
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48- வது பிறந்த நாள் விழா
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாகுற்றம்மாநிலம்

சத்தீஸ்கரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

November 4, 2025
60 Views
ஆட்சியர் தலைமையில் நான்கு வழிசாலை பணி
20 ஆசிரியர்கள் ஆப்சென்ட்
மாபெரும் கிரிக்கெட் போட்டிகள்.30 அணிகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது
மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account