By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி
தென்காசிமாவட்டம்

தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி

Last updated: July 17, 2024 1:06 pm
July 17, 2024
106 Views
Share
SHARE

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 35 ஆண்டுகள் முடிந்து 36 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் கட்சி கொடியேற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என மருத்துவர் அய்யா ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிவுறுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் பா.ம.க கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட டாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அச்சன்புதூர் ,நெடுவயல் ,பகவதிபுரம் ,உள்ளீட்ட கிராம பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள்  ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். 

மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன்  முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் 

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்  அச்சன்புதூர் பேருர் செயலாளர் பக்கீர் முகம்மது, செங்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, பேரூர் தலைவர் அப்துல் மஜித் – 

தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா

January 18, 2025
58 Views
படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி
கோவை மருதமலையில் ரூ 33.63 மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவக்க விழா
அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிப்பர் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account