By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு
கரூர்மாவட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு

Last updated: July 15, 2024 11:03 am
July 15, 2024
70 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஜூலை – 14

 

கரூர்  உப்பிடமங்கலம் பேரூராட்சி பத்தாவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு…

 

 

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்தாம் வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் கோமதி விடுதலை மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களிடம் இந்த பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி கோரிக்கை விடுத்தனர். 

அதனை தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அந்தப் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சந்திரசேகர் மற்றும் கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலை மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் கோமதி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட ஆட்சி தலைவர் உறுதி அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம்
ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்
விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
பரிசுத்த மணவாட்டி சபை நடத்திய பரிசுத்த
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

300 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

July 28, 2025
34 Views
சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை
சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்க
கோவில்பட்டி மெய்தலைவன்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி
உடல் உழைப்பு தரக்கூடிய சிலம்பம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account