By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > மத்திய மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்
உலகம்

மத்திய மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்

Last updated: December 26, 2024 11:05 am
December 26, 2024
77 Views
Share
SHARE

ரியாத், டிச.23-

இந்தியன் வெல்பேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டல செயல்வீரர்கள் கூட்டம்

இந்தியன் வெல்பேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம்  செயல்வீரர்கள் கூட்டம் மண்டல அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது தலைமை வகித்தார். மண்டல நிர்வாகிகள் முன்னிலையில்

பாஷா இறைபேதனை வழங்க  மண்டல இணை செயலாளர் ஆரூர் நிஷார் அலி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக  மண்டல அணிகளின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் மற்றும் வருங்கால  செயல்பாடுகளை அணி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.  இறுதியாக  இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோர்ம் 2025 ஆண்டிற்கான காலண்டர்  ரியாத் மண்டல செயல்வீரர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது ..

நிறைவாக சமூகநலத்துறை  துணைச்செயலாளர் அய்யம்பேட்டை காட்வா அஜ்மி நன்றியுரையாற்றினார்.

காலண்டரை முறையாக வடிவமைத்து, அச்சிட்டு தந்த  டிரீம் பிரிண்ட் நிறுவனத்தார்களுக்கு கூட்டத்தில்  நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டில் ஏன் நட்சத்திரம் (ஸ்டார்) கட்டுகிறோம்?
கியேவின் இரவு நேர ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன.
மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.
வாஷிங்டன் DC துப்பாக்கிச் சூடு
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தளம் அருகே தாய் மகன் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

May 13, 2026
37 Views
அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
4 திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா
கோட்டாறு காவல் நிலையம் முற்றுகை
உசிலம்பட்டி வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account