By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.142 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ரூ.142 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணி
மதுரைமாவட்டம்

ரூ.142 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணி

Last updated: July 12, 2024 3:46 pm
July 12, 2024
138 Views
Share
SHARE

மதுரை ஜூலை 12,

 

மதுரை மாநகராட்சியில் ரூ.142 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைத்த மேயர்.

 

மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண்.23 மற்றும் 27 செல்லுர் 60 அடி சாலை பகுதியில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர், கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு, எண்.23 க்கு உட்பட்ட செல்லூர் 60 அடி சாலை பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (NSMT 2023-2024) மற்றும் 15வது மத்திய நிதியின் கீழ் (15th CFC) ரூ.62.46 லட்சம் மதிப்பீட்டில் 402 மீட்டர் நீளத்திற்கும் மற்றும் வார்டு எண்.27 பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (NSMT 2023-2024) மற்றும் 15வது மத்திய நிதியின் கீழ் (15th CFC) ரூ.79,70 லட்சம் மதிப்பீட்டில் 466 மீட்டர் நீளத்திற்கும் என மொத்தம் ரூ.142 கோடி மதிப்பீட்டில் 868 மீட்டர் நீளத்திற்கு புதிய தார் சாலைகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தார்ச்சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை மேயர் தலைமையில் நடைபெற்று பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது, இந்த ஆய்வின்போது துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, முகேஷ்சர்மா, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிப் பொறியாளர் பாஸ்கரபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல்,  மாயத்தேவன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நடத்துனருக்கு ஓய்வு அறை புதிய கட்டிடத்தை
12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சி
ஐம்பது வருடமாக அடிப்படை வசதியில்லாத கிராம மக்கள்
2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை
மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

December 10, 2024
71 Views
1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி
52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
புற்றுநோய் பரிசோதனை மையத்தின் பிரமாண்ட தொடக்க விழா
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account