By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல்
கோயம்புத்தூர்மாவட்டம்

அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல்

Last updated: July 12, 2024 2:53 pm
July 12, 2024
156 Views
Share
SHARE

கோவை ஜூலை: 12

 

கோவை மாவட்டம் தடாகம் சாலையில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டின்  2024-ம் ஆண்டிற்கான மாணவர்களின் துவக்க விழா அமிர்தா நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில்  நடைபெற்றது.

 

துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எல்அண்டுடி விவாண்டா மேலாளார் ஜிஃப்னா   ஹென்றி ஹேஸ் 6 ஹோட்டல் ஹெச் ஆர்  மேலாளர் மதன்குமார் மற்றும் அமிர்தாவின் முன்னாள் மாணவர்கள் செஃப் மனோஜ் பிரபாகர் சவுதி அரேபியா பேஸ்ட்ரி செஃப் குகன் ஆந்திரபிரதேசம் பேஸ்ட்ரி செஃப் ஹரீஸ் குப்பம் கத்தார் எஃப்அண்டுபி மேற்பார்வையாளர் ரம்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

இதுகுறித்து அமிர்தா நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் தெரிவிக்கையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையானது மிகவும் சிறப்பு வாய்ந்த துறையாகும். இந்த துறை சார்ந்த கல்வியில் பயிலும்  மாணவர்களுக்கு 100சதவீதம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.மேலும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள 7மற்றும் 5அடுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து பயனடையவேண்டும் என்றும் கூறினார். இந்த துறையில் பயின்றவர்கள் சுயதொழில் செய்வோராகவும் உள்ளனர்.முன்னாள் மாணவ மாணவியர்கள் வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல்களில் சிறப்பாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

 

பின்னர் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு அனுமதி அட்டை வழங்கினார் மேலும் மலேசியா செல்லும் நான்கு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் இரண்டு மாணவர்களுக்கு பிரான்ஸ் நாடு செல்வதற்கான விசா  வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

இந்த துவக்க விழாவில் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் பகுதியில் தவெக சார்பில் விலையில்லா விருந்தகம் 1500 ஆவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கல்
பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்
கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு

September 8, 2025
75 Views
பள்ளி குழந்தைகளுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி
சூப்பர் சரவணா ஸ்டோர்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கோவையில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account