By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

Last updated: July 9, 2024 3:53 pm
July 9, 2024
111 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 9 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள புது குடியிருப்பு சுப்பையா குளத்தில் குளிக்க சென்ற மதன் 42 கூலி தொழிலாளி  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

 சுப்பையார்குளம் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டு குளம் ஆழப் படுத்தப்பட்டது. குளம் தூர் வாரியதும் பொதுமக்கள் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். குளிக்க அனுமதித்தது முதல் இன்று வரை தொடர்ந்து நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மரணங்கள் குறித்து பொதுமக்கள் கூறும்போது குளத்தின் ஆழத்தைப் பற்றி  அறிவிப்பு பலகை மற்றும் போதிய பாதுகாப்பு அறிவிப்பு இல்லாததே இது போன்ற மரணங்கள் நிகழ காரணமாக உள்ளதாகவும், முதல் மரணம் பள்ளிவிளையைச் சேர்ந்த  கட்டிடத் தொழிலாளி குளத்தின் ஆழம் தெரியாமல் நீச்சல் அடித்து குளிக்கும்போது உயிரிழந்தார். இரண்டாவது மரணம் ராமன் புதூர் பகுதியை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் விடுமுறை நாளில் குளிக்க இறங்கி குளத்தின் ஆழப் பகுதிக்கு சென்று குளிக்கும்போது உயிரிழந்தார்.

 மூன்றாவது மரணம் வெளி மாநிலமான கேரளாவை சேர்ந்த நபர் குளித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு செல்ல நினைத்து குளத்தில் இறங்கி குளிக்கும்போது உயிரிழந்தார். தற்போது இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மதன் என்பவர் குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே இது போன்ற மரணங்கள்  சுப்பையா குளத்தில் நிகழாமல் இருக்க பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் உள்ள படித்தறை பகுதிகளில் குறிப்பிட்ட தூரம் கம்பிகள் அமைத்து அதில் எச்சரிக்கை பலகை வைத்தால்  புதிய நபர்கள் குளத்தில் இறங்கி குளிக்கும் போது அந்தக் கம்பியை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு குளிக்க ஏதுவாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இக்குளத்தில் மீண்டும் உயிர்பலி ஏற்படாமல் இருக்க தடுப்பு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கள்
79-வது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 11 ந் ஈரோடு வருகை மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
குமரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; ஒரே நாளில் 15 சதவீதம் மாசடைந்த காற்று
நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்

November 19, 2024
61 Views
தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
லால்குடி அருகே 100 நாள் வேலை பணியாளர்களை கடித்த கதண்டுகள்
சத்துவாச்சாரி டேனிஸ் டயக்னெஸ்டிக்ஸில் இலவச இரத்த பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account