By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Last updated: July 9, 2024 3:37 pm
July 9, 2024
83 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 9

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தலைமையில், மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில்  வைத்து நேற்று நடைபெற்றது. 

 

தமிழக அரசின் திட்டத்தின் படி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் இப்பயிற்சியானது  மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் தேர்வு செய்யப்பட ஏதுவாக வழங்கப்படுகிறது. இரண்டு கட்ட பயிற்சிகள் நிறைவுற்ற நிலையில் மூன்றாவது கட்ட பயிற்சி  08-07-2024 தொடங்கி 90 நாட்கள் நடைபெறும். 

 

 நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர், மீனவ இளைஞர்கள் கடலோர காவல்படை, இந்திய கப்பற்படை,  தமிழக காவல் துறை மற்றும் இதர துறையின் அரசு வேலைகளின் தேவை என்ன என்பதையும் அதை அடைவதற்காக எவ்வாறு அவர்களை தயார்படுத்துவது என்ற வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துரைத்து , முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்றும் அவர்களுக்கு படிப்பதற்கான உக்தியையும் விளக்கினார்கள். மேலும் அரசு, நீங்கள்  படித்து வேலைவாய்ப்பினை பெற உணவு, தங்கும் இடத்துடன்  இலவசமாக பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் அரசு வேலைகளில் நீங்கள் அதிக எண்ணிக்கையில் சேர தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஊக்கபடுத்தினார்கள்

 

  இந்நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், கன்னியாகுமரி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் நவீன் மற்றும் கன்னியாகுமரி மீன்வளதுறை உதவி இயக்குனர்  தீபா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்

October 13, 2025
50 Views
மதுக்கடை எதிர்ப்பு போஸ்டர்
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்
களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account