By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

Last updated: July 8, 2024 11:08 am
July 8, 2024
66 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 8 

 

 

 

 குமரி மாவட்டம்  களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்த மோகனன் மனைவி சுமதி. இவா் ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுவிட்டு, வீடு திரும்புவதற்காக களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் படந்தாலுமூடு சென்றாா். அவர் சென்ற பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமிருந்ததாம். அவர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும்  பேருந்திலிருந்து இறங்கியபோது, அவா் அணிந்தத 3 சவரன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், களியக்காவிளை போலீசார்  வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா். குமரி மாவட்டத்தில் அண்மை நாட்களாக பேருந்தில் தங்க சங்கிலி திருட்டு அதிகமாக ஆங்காங்கே நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு
கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி & பரிசுகள் வழங்கும் விழா
உலக குவாண்டம் தொழில்நுட்ப ஆண்டு அறிவியல் கருத்தரங்கம்
மதுரை பழமுதிர்ச்சோலையில் வைகாசி விசாகம்
அச்சன்குளத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

September 30, 2025
45 Views
சிப்காட் தொழில் பூங்கா அமையும் இடத்தை ஆய்வு செய்ய வருகை தரும் அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு குருக்கள் பட்டியில் சிறப்பான வரவேற்பு; ராஜா எம்எல்ஏ அறிக்கை
பால் விற்பனை மையத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல்
பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account